Monday, April 16, 2007

கிறுக்கல்கள்

Have been hibernating for sometime now without any post - Would write another post on what I have been up to of late.

But here in the meantime you can enjoy pulling Lakshmi's leg :P. So here you go with few of the கிறுக்கல்கள் from Lakshmi.

ஏன் உன் முகம் என்னும் பெட்டகத்தை மூடிக்கொல்கிறாய்?
கிடைக்காமல் தவிக்கின்றேனடி, புன்னகை முத்துக்களை பொறுக்க வந்த நான்.


கடற்கரையின் மெல்லிய காற்று ...
உணர்த்தியது ...
என்னவலின் தாவனியின் தீண்டலை ...


நண்பர்களே கொஞ்சம் பையனை கவனிக்கவும்
!! :D