தேடினேன் அவள் சுவாசத்தை கடற்கரை காற்றில்,
தேடினேன் அவள் காலடி தடத்தை கடற்கரை மணலில்,
தேடினேன் அந்த தேவதையை ஆனால் அவள் நிழலை கூட காண இயலவில்லை,
கடல் அலை என் காலை தழுவியத்தில், கலைந்தது அந்த இனிய கனவு.
PS: Written by Bhargavi - Words sponsored by Lakshmi :P
1 comment:
எங்கேயோ..போயிட்ட!
Post a Comment