Ennaku veendam enndru manadhil ninaithean.
Aanal nee athai thaan veendum enndru kooduthai.
Ennaku veendum enndru yaasithean.
Nee athai ennidam irrunthu thaati koondai.
Dinnam unnidam pessinean.
Aanal unidam irrunthu orru varthai illai.
Unnaku kadidham eluthinean.
Nee atharku badhil elutha villai.
Annaivarum solvathu nijam thaan.
Unnaku meegavum pidithavargaludan thaan nee ippadi vilayaaduvai enndru.
Athu yen appadi? Unnai avargal maaraka koodathu enndra.
Manidargal maathiri enna unnakum 'Possessiveness' ah?
Tuesday, October 24, 2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Intha kavidhaikkana Vimarsanangala naamaa podumaana alavukku mail le aalasiittathaala naamaa adutha kavithaikku wait pannuvom ;)
nice creation, but porul pulapadavillai, aathelaal, payen muluthadaiyevillai.. Y cant u try publishing this is tamil itslef, just copy paste this is Quillpad.com, u will get the tamil version of it...
U will get as( actually, etc thunaikaal ellam varum, u hav to edit it accordingly...)
எனக்கு வேண்டாம் என்று மனதில் நினைத்தேன்.
ஆனால் நீ அதை தான் வேண்டும் என்று கொடுத்தாய்.
எனக்கு வேண்டும் என்று யாசித்தேன்.
நீ அதை என்னிடம் இருந்து தட்டி கொண்டாய்.
தினம் உன்னிடம் பேசினேன்.
ஆனால் உன்னிடம் இருந்து ஒரு வார்த்தை இல்லை.
உனக்கு கடிதம் எழுதினேன்
நீ அதற்கு பதில் எழுத வில்லை.
அனைவரும் சொல்வது நிஜம் தான்
உனக்கு மிகவும் பிடித்தவர்களுடன் தான் நீ இப்படி விளையாடுவாய் என்று.
அது என் அப்படி? உன்னை அவர்கள் மறாக கூடாது என்றா.
மனிதர்கள் மாதிரி என்ன உனக்கும் 'பொஸ்செசிசிவேனேஸ்ஸ்' ஆ?
One more thing, in firefox, it wont be proper, chk it out in IE
Post a Comment